ஜேர்மனியில் 1200 விமானசேவைகள் ரத்து

Loading… ஜேர்மனியிலுள்ள விமான நிலையங்களில் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சோதனை செய்யும் பாதுகாப்பு ஊழியர்கள் 18 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானசேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய சுமார் 1200 விமானசேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் 220,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Loading… ஊதிய உயர்வு கோரி விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமை காரணமாகவே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பேர்லின், மியூனிச், ஸ்ருட்கார்ட், ஹனோவர், பிறீமன், ஹம்பேர்க், லெய்ப்சிக், ட்ரெஸ்டென், … Continue reading ஜேர்மனியில் 1200 விமானசேவைகள் ரத்து